சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

DAV SM Fomra Civil Service Scholarship Programல் சேர்ந்து சிவில் சர்வீஸ் இலவச பயிற்சியில் சேர்ந்து பயன்பெற டிசம்பர் 4ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதாகவும் www.civilservices.davchennai.or என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இலவச விடுதி நூலகம் படிப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் உணவு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன