நாளை முக்கிய அறிவிப்பு. தீபா அதிரடி

நாளை முக்கிய அறிவிப்பு. தீபா அதிரடி

நாளை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்று சென்னை தி.நகரில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த தீபா, ‘தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தீபாஃ தெரிவித்தார்.

நாளை தீபா புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த தகவலை வெளியிடுவார் என்றும் அவருக்கு ஆதரவு தரும் அதிமுக பிரபலங்களின் பெயர்களும் நாளை வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply