2016- தேர்தலில் நடந்த வினோதங்கள்

2016- தேர்தலில் நடந்த வினோதங்கள்
2
1. ஜெயலலிதா, கருணாநிதியை அடுத்து மூன்றாவது தலைவராக உருவாகிய விஜயகாந்தை தனது கூட்டணியில் இழுத்து டெபாசிட் இழந்தது

2. இந்த தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு சதவீதம் பெற்றதால் மாநில கட்சி என்ற அந்தஸ்தை தேமுதிக இழந்தது.

3. விருத்தாச்சலம், ரிஷிவந்தியம் என இரண்டு முறை நல்ல வெற்றி பெற்ற விஜயகாந்த் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட் இழந்தது.

4. எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற ஒரு தலைவர் தேர்தலில் டெபாசிட் இழப்பது மட்டுமின்றி அந்த கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.

5. முதல்முறையாக இடதுசாரிகள் இடது சாரிகள் இல்லாத ஒரு சட்டசபையை உருவாக்கியது.

6. தனியாக நின்றாலே வெற்றி பெறும் தலைவரான திருமாவளவனுக்கு தோல்வி தந்தது.

7. 32 ஆண்டுகளுக்கு பின்னர் ஆளுங்கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்வது

8. தொடர்ந்து 13 முறை எம்.எல்.ஏவாக திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றது.

Leave a Reply