தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மையத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தப்படுள்ளது.
மேலும் வரும் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.