2வது இன்னிங்ஸில் இந்தியா அபாரம்: வெற்றி பெற வாய்ப்பு?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்துள்ளது என்பதும்,
ரோகித் சர்மா 127 ரன்கள், புஜாரா 61 ரன்கள், ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள், ரிஷப் பண்ட் 50 ரன்கள் எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இந்தியா முதல் இன்னிங்சில் 191ரன்கள் எடுத்துள்ளது என்பதும், இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்து எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து 293 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.