இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்தது
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இங்கிலாந்து அணியின் போப் 81 ரன்களும் வோக்ஸ் 50 ரன்களும் அடித்தார்கள்
இதனை அடுத்து இந்தியா தனது 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இந்தியா தற்போது 56 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது