இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது
இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவின் வெற்றி தொடருமா என்பதை இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வோம்