இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கப்படும்.
இந்த ஆண்டு 40,000 பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்.
8 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 1.2 லட்சத்தை எட்டும்.
10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1.6 லட்சத்தை எட்டும்.
2032க்குள் 50% ராணுவத்தினர் இத்திட்டத்தின் கீழ் சேர்ந்திருப்பார்கள் என்று லெப்டினன்ட் ஜெனரல் பிஎஸ் ராஜு கூறியுள்ளார்.