கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் என்பவர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் லோ கியான் யூ என்பவருடன் மோதிய நிலையில் இந்த போட்டியில் சிங்கப்பூர் வீரர் 21-15, 22-20 என்ற நேர் செட் கணக்கில் சிங்கபூர் வீரர் வென்ரார்.
இதனால் தோல்வி அடைந்த இந்திய வீரர் ஸ்ரீகாந்த்துக்கு வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது. வெள்ளி வென்ற ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.