இந்திய அஞ்சல் துறையில் பணி

colleg_stu (2)

இந்திய அஞ்சல் துறையில் ஒடிசா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 569 Postmaster, Mail Deliverer, Stamp Vendor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Indian Postal Circle, Odisha

காலியிடங்கள்: 569

பணி:

1. Gramin Dak Sevak Branch Postmaster

2. Gramin Dak Sevak Mail Deliverer

3. Gramin Dak Sevak Mail Carrier

4. Gramin Dak Sevak Mail Packer

5. Gramin Dak Sevak Stamp Vendor

6. Gramin Dak Sevak Mailman

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 14.04.2015 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்க கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://odisha.postalcareers.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.05.2015

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.05.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கான முழுமையான விவரங்கள் அறிய http://odisha.postalcareers.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply