செக்யூரிட்டி பிரின்டிங் அன்ட் மின்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா லிட்., நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன.
Dy. General Manager(Technical), Dy. General Manager(IT), Dy. General Manager(HR), Manager(Materials), Manager(Tech.), Officer(IT) உள்ளிட்ட பல்வேறான நிலைகளிலான காலிப் பணியிடங்கள் வெவ்வேறு எண்ணிக்கையில் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும், தனித்தனி வயது வரம்பு உண்டு மற்றும் கல்வித் தகுதிகளும் மாறுபடும்.
இடஒதுக்கீடு மற்றும் இதர சலுகைகளின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்தேதி – ஜுன் 8
விரிவான தகவல்களுக்கு http://www.spmcil.com/Interface/JobOpenings.aspx