தமிழகத்தின் மானத்தை காப்பாற்றிய கும்பகோணம்-சேலம்
இந்திய ரயில் நிலையங்களில் டாப் 10 தூய்மையான ரயில் நிலையம் மற்றும் அசுத்தமான ரயில் நிலையம் குறித்த சர்வேயின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தின் கும்பகோணம் மற்றும் சேலம் ரயில் நிலையங்கள் டாப் 10 தூய்மையான ரயில் நிலைய பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 10 தூய்மையான ரயில் நிலையங்கள்:
1. பியாஸ் (பஞ்சாப்)
2. காந்திதான்ம் (குஜராஜ்)
3. வாஸ்கோட காமா (கோவா)
4. ஜாம்நகர் (குஜராத்)
5. கும்பகோணம் (தமிழ்நாடு)
6. சூரத் (குஜராத்)
7. நாசிக் ரோடு (மகாராஷ்டிரா)
8. ராஜ்கோட் (குஜராத்)
9. சேலம் (தமிழ்நாடு)
10. அங்க்லேஷ்வர் (குஜராத்)
டாப் 10 அசுத்தமான ரயில் நிலையங்கள்:
1. மதுபானி (பீகார்)
2. பல்லியா (உபி)
3. பாக்திபூர் (பீகார்)
4. ரால்சூர் (கர்நாடகா)
5. சால்கஞ்ச் (உபி)
6. ஜாங்காய் (உபி)
7. அனுகிரகா நாராயண் (பீகார்)
8. சகுலி (பீகார்)
9. ஆரா (பீகார்)
10. பிரதாப்கார்ஹ் (உபி)