இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவிய யூடியூப்: எப்படி தெரியுமா?

உலகம் முழுவதும் யூ டியூப் மூலம் ஏராளமானோர் பணம் சம்பாதித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக இந்தியாவில் உள்ள ஒரு பலர் சம்பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் முழுநேர பணிக்கு இணையாக சுமார் 7 லட்சம் பேர்களுக்கு யூடியூப் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதில் 2020 ஆம் ஆண்டு மட்டும் யூடியூப் நிறுவனத்தின் இருந்து 6500 கோடி அளவுக்கு வருமானத்தை இந்தியர்கள் பெற்று இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியர்கள் பலர் யூ டியூப் மூலம் வருமானம் பெற்று வருவதால் இந்தியாவின் ஜிடிபி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.