வாரிசுகளை பதவியில் அமர்த்தக் கூடாது: இன்போசிஸ் நாராயணமூர்த்தி
வாரிசுகளை முக்கிய பதவியில் அமர்த்தக் கூடாது என்று இன்போசிஸ் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனங்களில் வாரிசுகள் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தக் கூடாது என்றும் ஈடுபடுத்தக் கூடாது என்றும் நான் முடிவு எடுத்தது தவறு என்று இன்போசிஸ் நிறுவனங்களில் ஒருவரான நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஒரு தகுதியான நபர் எந்த நாட்டை சேர்ந்தவர், யாருடைய வாரிசு என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் திறமைக்கு மதிப்பளித்து சமமான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.