இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?
இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் திடீரென நேற்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பல்வேறு பதவிகளில் ரவிக்குமார் பணியாற்றினார்.
ரவிகுமாரின் தலைமையின் கீழ் இன்போசிஸ் நிறுவனம் சிறப்பாகவும் லாபகரமாகவும் இயங்கிய நிலையில் திடீரென இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்போஸிஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா காரணமாக நிறுவனத்தின் பங்குகள் சரியுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்