அறிவியல் & தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR)-ன் செயல்பட்டு வரும் Institute of Minerals & Materials Technology நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2014
பதவி கோடு: 01
பணி: Assistant (G) G-III
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 28க்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பதவி கோடு: 02
பணி: Assistant (S&P) Gr-III
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பதவி கோடு: 03
பணி: Assistant (F&A) Gr-III
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: வணிகவியில் துறையில் +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பதவி கோடு: 04
பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, CSIR-Institute of Mineral and Materials Technology என்ற பெயரில் SBI RRL Campus Branch (Branch Code-7499), Bhubaneswar-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டி.டி.யாக எடுக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.immt.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.12.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer, CSIR-Institute of Minerals and Materials Technology, Bhubaneswar-751013, Odisha.