இந்தியாவின் பல பகுதிகளில் தற்பொழுது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது.
அதன்படி தமிழகத்திலும் சென்னை,கோயம்புத்தூர் உட்பட சில நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.
காதாரம்,வருவாய்,காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள்,நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.