பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் உயர்வு!@

sbi-important-announcement

பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் உயர்வு!@

பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. மூன்று மாத கடன்களுக்கான வட்டி விகிதம் 6.65 சதவிகிதத்திலிருந்து 6.75% ஆக அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.