போரை உடனே நிறுத்த வேண்டும்: ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

கடந்த மூன்று வாரங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும்போர் நடைபெற்று வருகிறது

உக்ரைன் என்பது நாட்டின் முக்கிய பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்த உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் .