ஒரே நாளில் ரூ.6.27 லட்சம் கோடி நஷ்டம்: இந்திய பங்குச்சந்தை மாபெரும் சரிவு

ஒரே நாளில் ரூ.6.27 லட்சம் கோடி நஷ்டம்: இந்திய பங்குச்சந்தை மாபெரும் சரிவு

நேற்று இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 1300 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது
இதனால் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு 6.27 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது

நேற்று ரெப்போ வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் எல்ஐசி ஐபிஓ அறிமுகம் செய்யப்பட்டதால் அதை வாங்குவதற்காக பங்குகளை விற்ற விட்டதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது