4 நாட்களில் 13 லட்சம் கோடி இழப்பு: இனிமேல் யாராவது பங்குச்சந்தை பக்கம் போவீங்க?
இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கடந்த நான்கு நாட்களில் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த வாரத்தில் மட்டும் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பங்குச்சந்தை படுமோசமாக இறங்கியது
இதனால் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் வைத்தவர்களுக்கு கூட நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது