பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 98 இளநிலை பொறியாளர் உதவி, இளநிலை கணக்காளர் உதவி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறையில் டிப்ளமோ, கலைத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பொறியாளர் உதவியாளர்- IV
காலியிடங்கள்: 74
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் அல்லது ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமென்டேஷன் அல்லது இன்ஸ்ரூமென்டேஷன் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் டிப்ளமோ முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை கணக்காளர் உதவியாளர்- IV
காலியிடங்கள்: 14
தகுதி: பி.காம் முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை அலுவலக உதவியாளர்- IV
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி 18 – 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்றhttp://www.paradiprefinery.in/pdrp_recruitment/Advertisement.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.12.2015.