ஐபிஎல் மீடியா உரிமம் இப்படியாகும்னு நினைக்கவில்லை – சுனில் கவாஸ்கர்
ஐபிஎல் போட்டித்தொடரின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2023-2027) தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் என இரண்டும் சேர்த்து ரூ.44,070 கோடிக்கு ஏலம் போனது.
இதுகுறித்து கவாஸ்கர் பேசுகையில், ஐபிஎல் மீடியா உரிமம் இப்படி ஒரு நிலையை எட்டும் என முதல் சீசனின்போது நான் நினைக்கவில்லை.
தரமான கவரேஜ், அதனை விரும்பிய மக்கள் என இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.