ஐ.பி.எல் கிரிக்கெட்: கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் வெற்றி.

cricketஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

ஸ்கோர் விபரம்:

ஐதராபாத் அணி: 201/4  20 ஓவர்கள்

தவான்        54
வார்னர்        24
ஹென்ரிகியூஸ்    20
மோர்கன்        63
போபாரா        17
ஓஜா        8
உதிரிகள்        15

ராஜஸ்தான் அணி:  194/7  20 ஓவர்கள்

ரஹானே        8
வாட்சன்        12
ஸ்மித்        68
கே.கே.நாயர்    4
ஹூடா        7
பால்க்னர்        30
சாம்சன்        21
பின்னி        3
மோரீஸ்        34
உதிரிகள்        7

ஆட்டநாயகன்:மோர்கன்

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஸ்கோர் விபரம்:
கொல்கத்தா    171/7   20 ஓவர்கள்:

உத்தப்பா        32
கவுதம் காம்பீர்    12
பாண்டே        22
செளலா        22
யூசுப் பதான்    42
ரூசல்        5
யாதவ்        7
போத்தா        17
உதிரிகள்        12

டெல்லி அணி       158/6  20 ஓவர்கள்

திவாரி        25
எஸ்.எஸ்.அய்யர்    40
டுமினி        25
ஜாதவ்        10
யுவராஜ்சிங்    0
மாத்யூஸ்        22
திவாரி        24
மோர்க்கல்    5
உதிரிகள்        7

ஆட்டநாயகன்:செளலா

Leave a Reply