7வது ஐ.பி.எல் அணிகளுக்கான வீரர்களின் ஏலம் இன்று பெங்களூரில் நடந்து வருகிறது. தற்போது வந்த தகவலின்படி சில வீரர்களின் ஏலத்தொகையும் அவர்கள் பங்கேற்க உள்ள அணியும் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்றைய ஏலத்தில் மிக அதிக தொகைக்கு ஏலம் போனவர் யுவராஜ்சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே, மற்றும் நியூசிலாந்து வீரர் டெய்லர் ஆகியோரை இதுவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
வீரர் பெயர் நாடு தொகை அணி
சேவாக் இந்தியா ரூ.3.2 கோடி டெல்லி
தினேஷ் கார்த்திக் இந்தியா ரூ.12.50 கோடி டெல்லி
ரூ ப்ளஸ்ஸி தென்னாப்பிரிக்கா ரூ.4.75 கோடி சென்னை
டேரன் சமி மேற்கிந்திய தீவுகள் ரூ.3.50 கோடி ஐதராபாத்
கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து ரூ.9 கோடி டெல்லி
முரளி விஜய் இந்தியா ரூ.5 கோடி டெல்லி
காலீஸ் தென்னாப்பிரிக்கா ரூ.5.5 கோடி கொல்கத்தா
மிட்சல் ஜாக்சன் ஆஸ்திரேலியா ரூ..6.50கோடி பஞ்சாப்
ஜார்ஜ் பெய்லி ஆஸ்திரேலியா ரூ.,3.25 கோடி பஞ்சாப்
வார்னர் ஆஸ்திரேலியா ரூ..5.5 கோடி ஐதராபாத்
மெக்குல்லம் நியூசிலாந்து ரூ.,3.25 கோடி சென்னை
மைக்கேல் ஹஸ்ஸி ஆஸ்திரேலியா ரூ,. 5 கோடி மும்பை
ஆரோன் பின்ஞ்ஜி ஆஸ்திரேலியா ரூ,.4 கோடி ஐதராபாத்
யுவராஜ்சிங் இந்தியா ரூ.,14 கோடி பெங்களூர்.