இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் IRCON நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: C03/2016
பணி: Works Engineer/Civil
பணிக்கோடு: 2-002
காலியிடங்கள்: 13
தகுதி: பொறியியில் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,500
வயதுவரம்பு: 01.01.1983க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
பணி: Site Supervisor/ Civil
பணிக்கோடு: 2-003
காலியிடங்கள்: 08
தகுதி: பொறியியில் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,500
வயதுவரம்பு: 01.01.1983க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை IRCON International Limited, என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதள முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன்
அதனை பிரிண்அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.03.2016