4 – 5 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்படலாம் என கணிப்பு
ரஷ்யா – உக்ரைன் போரால், பல நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளன.
இது சப்ளை சங்கிலியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது உலகளவில் பணவீக்கத்தினை அதிகரித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், 4 – 5 கோடி மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படலாம் என அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.