இந்திய அரசின் கீழ் கொச்சியில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம் கழகத்தில் (BPCL) காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chemist Trainee
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.13,500 – 31,00 + இதர சலுகைகள்
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Analytical Chemistry பாடப்பிரிவில் முழுநேர எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணி: General Workman – B
மொத்த காலியிடங்கள்: 51
சம்பளம்: மாதம் ரூ.12,500 – 22,000 மற்றும் இதர சலுகைகள்
பணி: General Workman – B (Chemical)
காலியிடங்கள்: 30
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Chemical Engineering/Technology பாடப்பிரிவில் முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: General Workman – B (Mechanical)
காலியிடங்கள்: 21
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical Engineering பாடப்பிரிவில் முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: General Workman – B (Trainee)
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.11,500 – 20,000 மற்றும் இதர சலுகைகள்.
பணி: General Workman – B (Trainee) -Fitter
காலியிடங்கள்: 04
பணி: General Workman – B (Trainee) -Machinist
காலியிடங்கள்: 08
பணி: General Workman – B (Trainee) -Electrician
காலியிடங்கள்: 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 தகவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் முத்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக் வேண்டும்.
வயதுவரம்பு: மேலே உள்ள அனைத்து பணிகளுக்கும் 01.06.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bpcl.careers.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை கணினி பிரதி எடுத்து தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, கையெழுத்திட்டு வைத்திருந்து நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டுவரவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bpcl.careers.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.