ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட விடுதலைப்புலிகள்

ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட விடுதலைப்புலிகள்

கடந்த திங்கள் அன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில்  விடுதலைப் புலிகள் இயக்கம் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களுக்கும், ஈழ மக்களுக்கும் நல்வாழ்வு கிடைப்பதற்காக, அரும்பாடு பட்டவர் என்றும் விடுதலைப் புலிகளின் தனி ஈழ கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக, ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கூறி, தமிழக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்றும் அவரது மறைவு தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ltte1ltte

Leave a Reply