தமிழகத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தினம் மற்றும் தொழிலாளர் தினம் ஆகிய நான்கு நாட்களில் கிராமசபை கூட்டம் நடைபெறும்
ஆனால் வரும் குடியரசு தினத்தில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
கடந்த ஆண்டு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பொங்கிய நிலையில் இந்த ஆண்டும் பொங்குவாரா? அல்லது திமுக ஆட்சி என்பதால் கண்டும் காணாமல் விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.