ஒரே நேரத்தில் 100 பிரெட் துண்டுகளை சாப்பிட்டு சாதனை செய்த ஜப்பான் இளம்பெண். வீடியோ இணைப்பு

ஒரே நேரத்தில் 100 பிரெட் துண்டுகளை சாப்பிட்டு சாதனை செய்த ஜப்பான் இளம்பெண். வீடியோ இணைப்பு

ஒரு மனிதன் சாதராணமாக நான்கு பிரெட் துண்டுகள் மட்டுமே சாப்பிட முடியும். அவ்வாறான நிலையில் ஜப்பான் இளம்பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 100 பிரெட் துண்டுகளை சாப்பிட்டு சாதனை செய்துள்ளார். இவர் சாப்பிட்டுள்ள மொத்த பிரெட்டுக்கள் சுமார் 10,000 கலோரிகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை செய்த ஜப்பான் இளம்பெண்ணின் பெயர் Yuka Kinoshita. 100 பிரெட்டுக்களை இவர் சாப்பிடும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் அவர் யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். 6 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ ஒரே நாளில் சுமார் 3,00,000 பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

பத்து பிரெட்டுக்கள் கொண்ட பத்து பாக்கெட்டுக்களை இவர் ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடித்துள்ளார். ஒரு பாக்கெட்டின் எடை 389 கிராம் ஆகும். எனவே இவர் ஒரே நேரத்தில் 3.89 கிலோ பிரெட்டுக்களை சாப்பிட்டுள்ளார்.
japan 1 japan 2 japan 3 japan 4 japan

 

Leave a Reply