கொரோனா எதிரொலி: ஜியோ அறிவித்த அதிரடி சலுகைகள்

கொரோனா எதிரொலி: ஜியோ அறிவித்த அதிரடி சலுகைகள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு பிஎஸ்என்எல் ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் சலுகை வழங்கியது குறித்து ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. இதன்படி இலவச வாய்ஸ் கால் எஸ்எம்எஸ் என அதிரடியாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது

மேலும் ஜியோபோன் பயனர்களின் வேலிடிட்டி காலாவதியான பிறகும் கூட இன்கம்மிங் வாய்ஸ் கால்களைப் பெறுவார்கள்

Leave a Reply