தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் சென்னை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 21 திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: National Institute for Research In Tuberculosis
காலியிடங்கள்: 21
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Senior Research Fellow – 01
2. Project Technician III (Field Worker) – 04
3. Data Entry Operator, ‘B’ – 01
4. Scientist ‘C’ – 01
5. Project Technical Officer (Statistician) – 01
6. Project Assistant (Lab) – 01
7. Scientist ‘B’ (Non Medical) – 01
8. Project Technical Officer (Social Sciences) – 02
9. Project Assistant (Technical Assistant Field) – 02
10. Project Technician III (Lab) – 01
11. Data Entry Operator, ‘B’ – 01
12. Scientist ‘B’ (Medical) – 05
பணியிடம்: மதுரை அல்லது சென்னை
வயதுவம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nirt.res.in / www.icmr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
National Institute for Research in Tuberculosis (ICMR),
No.1, Mayor Sathyamoorthy Road,
Chetpet, Chennai 600037
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nirt.res.in/pdf/P001/P001-2015%20ADVT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.