தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 210 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பை தமிழநாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: உதவி பொறியாளர் Assistant Engineer (Civil)
மொத்த காலியிடங்கள்: 210
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2015
எழுத்துத் தேர்வு தேதி: தாள் – I : 06.09.2015 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை.
தாள் – II: மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/10_2015_not_eng_engg_higways_civil.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.