இந்திய அரசின் விண்வெளித்துறையின்கீழ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளிமையத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட், பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாது.
விளம்பர எண்: VSSC-290
பணி: Scientist/Engineer – SD – 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தகுதி: Analytical, Organic, Physical, Polymer Chemistry துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்று NMR Spectroscopy-யை முதன்மை பாடமாக கொண்ட Chemistry, Material Science பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer – SC – 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Electrical & Electronics, Electronics & Communication, Mechanical, Engineering Physics, Electronics & Instrumentation போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது Physics, Applied Physics, Photonics துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Integrated Physics, Electronics துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer – SC – 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Metallurgy துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Metallurgical Eng, Material Science துறையில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer – SC – 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Metallurgy துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientist/Engineer – SC – 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Chemical Engineering துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.