மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட், பொறியாளர் பணி

download (3)

புதுதில்லியில் உள்ள சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist ‘E’

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,700

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 11 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Scientist ‘B’

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,700

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 11 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.இ, எம்.டெக் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அல்லது Natural, Agriculture Science பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி, முன்னைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்ப்படும்.

 

பணி: Junior Engineer (Civil)

காலியிடங்கள்: 01

பணி: Junior Engineer (E & M)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாலிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் அல்லது அஞ்சல் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். http://www.cpcb.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Sr.Administrative Officer, Central Pollution Control Board, “Parivesh Bhawan”, East Arjun Nagar, Shahdara, Delhi-110032.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cpcb.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply