இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள 7 இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Inspector (Hindi Translator)
காலியிடங்கள்: 07
கல்வித்தகுதி: இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகள் மாதம் ரூ.9300 – 34800 + தரஊதியம் ரூ.4200 என்றி விகிதத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் மாதம் ரூ.9300 – 34800: + தர ஊதியம் ரூ.4600.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy.Inspector General (Estt.) Dte.
Genl ITB Police MHA/Govt. of India
Block-2 CGO Complex Lodhi Road
New Delhi , pincode- 110003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19112_13_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.