மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் நாக்பூரில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள குரூப் ‘சி’ காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Black Smith (semi Skilled)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மெஷினிஸ்ட், பிட்டர், மில்வரைட், கிரைண்டர், டர்னர் பிரிவில் ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: எலக்ட்ரீசியன் (Semi skilled)
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Examiner Engineer (Semi Skilled)
காலியிடங்கள்: 92
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: மெஷினிஸ்ட் (Semi Skilled)
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Millwright (Semi Skilled)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Ordnance Factory Ambajhari Recruitment Fess Fund- இல் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு (செய்முறை தேர்வு) நடத்தப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ofajadmin.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofajadmin.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.