ஐடிஐ முடித்தவர்களுக்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி

download (2)

ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Non-Executive பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 03/2015

பணி: Technician (Fitter)

காலியிடங்கள்: 17

சம்பளம்: மாதம் ரூ.10,750 – 27,670

வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Technician (Welder)

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.10,750 – 27,670

வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Technician (Grinder)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.10,750 – 27,670

வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: புவனேஸ்வர்

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.11.2015

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Hindustan Aeronautics Limited, SBI Branch Code: 1304, Sunabeda  என்ற முகவரிக்கு குறுக்கு கோடிட்ட டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2015

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர : The Manager (HR-TM), Recruitment Cell, HR Department, Hindustan Aeronautics Limited, Koraput Division, PO: Sunabeda-763002, Koraput, Odisha.

 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply