கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 100 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விண்ணப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: SAIL Kolkata
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 100
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sail.co.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.