பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரில் காலியாக உள்ள செவிலியர் மற்றும் டெக்னீசியன் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2015 (R-I)
மொத்த காலியிடங்கள்: 20
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Nurse/A – 08
2. Sub-Officer/B – 01
3. Fireman/A – 07
4. SA/B (Horticulture) – 01
5. Pharmacist/B – 01
6. Technician/B (Receptionist) – 02
தகுதி: செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் செவிலியர் துறையில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். ஃபையர்மேன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் மத்திய அரசின் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 – 43க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.barc.gov.in/careers/vacancy264.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.