சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் உதவி மேனேஜர் மற்றும் மேனேஜர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியுள்ளவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
1. அசிஸ்டெண்ட் மேனேஜர்:
தகுதி: வணிகவியல் துறையில் பட்டப்படிபுடன் எம்.பி.ஏ அல்லது அதற்கு சமமான பட்டமேல்படிப்பு
வயது 30க்குள்
சம்பளம் : ரு.26,00 – 46,500
முன் அனுபவம் : இரண்டு வருடங்கள் மத்திய அல்லது மாநில நிதித்துறை மற்றும் அக்கவுண்ட் துறையில் பணி செய்திருக்க வேண்டும்.
மேனேஜர்:
கல்வித்தகுதி: சட்டத்தில் பட்டப்படிப்பு . சட்டமேல்படிப்பு இருந்தால் கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
வயது: 38க்குள்
சம்பளம்: ரு.29,100 – 54,500
முன் அனுபவம்: எழு வருடங்கள் சட்ட வல்லுனராக இருந்திருக்க வேண்டும்.
மேனேஜர்: அக்கவுண்ட்
கல்வித்தகுதி: பி.காம் பட்டப்படிப்பு. MBA with specialization in Finance
வயது: 38க்குள்
முன் அனுபவம்: 7 வருடங்கள் அக்கவுண்ட் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.