மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி பணி

images (2)

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் லக்னோவில் செயல்பட்டு வரும் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி மற்றும் முதுகலை விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சயின்டிஸ்ட் – 14

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600.

வயது வரம்பு: 05.02.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: சீனியர் சயின்டிஸ்ட் – 07

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.7,600.

வயது வரம்பு: 05.02.2016 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cdriindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Controller of Administration,

Central Drug Research Institute,

Sector10 ,Jankapuram Extension, Sitapur Road,

LUCKNOW-226031,

UTTARPRADESH.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2016.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.02.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cdriindia.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

Leave a Reply