பணியாளர் வைப்புத்தொகை நிறுவன பணியிடங்கள்

images (10)

இந்திய பணியாளர் வைப்புத்தொகை நிறுவனத்தில், டெபுடேஷன் அடிப்படையில், மொத்தம் 81 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விபரங்கள்

துணை இயக்குநர்(ஆடிட்)  – 12 பணியிடங்கள்
உதவி இயக்குநர் (ஆடிட், குரூப் ஏ) – 19 பணியிடங்கள்
உதவி ஆடிட் அலுவலர் (குரூப் பி – மினிஸ்ட்ரியல்) – 22 பணியிடங்கள்
ஆடிட்டர் (குரூப் சி) – 28 பணியிடங்கள்

சென்னை, புதுடில்லி, கான்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், கொல்கத்தா, அகமதாபாத், கோவா மற்றும் மும்பை உள்ளிட்ட பல இடங்களில், மேற்கண்ட காலிப் பணியிடங்கள் பரவியுள்ளன.

இப்பணிகளில் சேர்வதற்கான தகுதி நிலைகள் உண்டு. அதிபட்ச வயது வரம்பு கட்டுப்பாடும் உண்டு.

அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 நாட்களுக்குள்(மார்ச் 9) விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துவிட வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு http://www.epfindia.com/Circulars/Y2014-15/HRM6_DepuVacancy_35622.pdf

Leave a Reply