இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 41 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indian Oil Corporation Limited
காலியிடங்கள்: 41
காலியிடங்கள் விவரம்:
1. Jr. Engineering Assistant-IV (Production) – 17
2. Jr. Engineering Assistant-IV (Power & Utility) – 2
3. Jr. Engineering Assistant-IV (Mechanical Maintenance) – 10
4. Jr. Engineering Assistant-IV (Instrumentation) – 5
5. Jr. Engineering Assistant-IV (Fire & Safety) – 7
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், பெட்ரோகெமிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 26க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,900 – 32,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Mathura_Refinery_AD_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.