MRPL நிறுவனத்தில் பணி

download (2)

மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 98 தொழில்நுட்ப உதவியாளர், ஜூனியர் வேதியியலாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 62/2015

மொத்த காலியிடங்கள்: 98

பணி – காலியிடங்கள் விவரம்:

1. Technical Assistant-B (Chemical)– 71 SC-12 ST-5 UR-54

2. Technical Assistant-B (Mechanical)– 8

3. Technical Assistant-B (Electrical)– 4

4. Technical Assistant-B (Civil)– 2

5. Junior Chemist- 9

6. Assistant (Purchase)– 2

7. Assistant (Stores)– 2

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல், இயற்பியல், கணிதம், வணிகவியல், வணிக மேலாண்மை, வணிக நிர்வாகவியில் போன்ற துறையில் இளங்கலை பட்டம் அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.01.2016 தேதியின்படி 30 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.350. இதனை மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் பெயரில், பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளைகளில் கணக்கு எண் 00000010981274266-ல் (IFSC Code SBIN0000871) பணமாக செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Sr. Manager (HR-Recruitment),

Mangalore Refinery and Petrochemicals Ltd.,

Post Kuthethur, Mangalore – 575030.

சீனியர் மேலாளர் (மனித வள பணி),

மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்,

போஸ்ட் Kuthethur, மங்களூர் – 575030.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:12.01.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrpl.co.in/sites/default/files/Careers/WEB%20ADVT%2062-2015%20_%2098non%20mgt_%20_1__1449572575.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply