பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உத்தரப் பிரதேசம் மாநில அரசுடன் இணைந்து டாடா சமூக அறிவியல் நிறுவனம் நடத்தும் சமூக பணி திட்டத்தில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Social workers
காலியிங்கள்: 22
தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-லிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000.
பணியிடம்: உத்தரப்பிரதேசம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Mr.Rakesh Yadav, Mahila Shashaktikaran Bhawan, Eideco Udhayan-1, gate no.3, Uddhyan-1, Bangla bazar, Lucknow:-226002. அல்லது up.cicspcell@tiss.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.11.2015.
மேலும் விவரங்கள் அறிய https://sarkarijobnews.com/wp-content/uploads/2015/10/Tata-Institute-of-Social-Sciences1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.