புனே பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி

images (2)

புனே பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 126

பணியிடம்: புனே

பதவி – காலியிடங்கள் விவரம்:

1. Professor – 35

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.10,000

2. Associate Professor – 44

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.9,000

3. Assistant Professor – 45

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,000

தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET, SLET, SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Assistant Librarian – 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,000

தகுதி: பாலி மற்றும் சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.

5. Programme Co-ordinator – 01

தகுதி: என்.எஸ்.எஸ் பிரிவில்3 ஆண்டுகள் புரோகிராம் அதிகாரியாக பணியாற்றி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.300. இதனை நேரடியாக செல்லான் பயன்படுத்தி மகாராஷ்டிரா, ஹெச்டிஎப்சி வங்கிகளில் ரொக்கமாக செலுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Registrar, Administration-Teaching, Savitribai Phule Pune University, Pune – 411007

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://admin.unipune.ac.in/recruitment/Documents/Govt_Accompaniment_2015-08.11.2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply