தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) சந்தையியல் துறையில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் (சந்தையியல்), உதவி பொது மேலாளர் (சந்தையியல்), மேலாளர் (சந்தையியல்) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer (Marketing)
காலியிடங்கள்: – 03
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000 – 400 – 20000
பணி: Assistant Manager (Marketing)
காலியிடங்கள்: 03
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19500 – 500 – 24050
பணி: Deputy Manager (Marketing)
காலியிடங்கள்: 04
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23500 – 600 – 29500
பணி: Manager (Marketing)
காலியிடங்கள்: 04
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.28,000 – 800 – 36000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (Corporate Technical Cell),
Tamil Nadu Newsprint And Papers Limited,
No.67, Mount Road, Guindy, Chennai – 600032. Tamilnadu.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015
மேலும் தேர்வு விண்ணப்பிக்கும் முறை, செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.