இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 38 ஜூனியர் பொறியாளர் (சிவில், எலக்ட்ரிக்கல்) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 38
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 23
பணி: Junior Engineer (Electrical)
காலியிடங்கள்: 15
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ. 12,370
வயது வரம்பு: 20 – 30க்குள் இருக்க வேண்டும். (SC,ST,OBC பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்).
கல்வி தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்பளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. SC,ST,PH,EXSM பிரிவினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2913 என்ற இணையதளத்தை பார்க்கவும்.